Daily Morning Prayer Activities 25.02.2022
Different types of Educational Tools are here.This site is full of Educational Posters,Videos,live worksheets,Learning Apps and assignment worksheets(PDF format). Our target improve Govt.School children in ICT field.
Friday, February 25, 2022
Daily Morning Prayer Activities 25.02.2022
Wednesday, February 23, 2022
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள் 23.02.2022
www.educationalicttools.com in
DAILY MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள்
23.02.2022 (54வது நாள் /365)
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
Thought of the Day with Phonetica
“The mud will wash off but the memories will last a lifetime.”
| “the ˈmʌd ˌwi:l ˈwɒʃ ɒf bət ðə ˈmemərɪz ˌwi:l lɑːst ə ˈlaɪftaɪm ” |
Tongue Twister / நாபிறழ் பயிற்சி
I saw Susie sitting
in a shoe shine shop.
பச்சை நொச்சை கொச்சை
பழி கிழி முழி
நெட்டை குட்டை முட்டை
ஆடு மாடு மூடு
General Knowledge
Que : What is the national animal of China?
Ans : The giant panda.
Abbreviation and its Expansion RI : REVENUE INSPECTOR VAO : Village Administrative Officer
Riddle
What has many keys but can’t open
a single lock?
Answer: A piano
British-born comedian Stan Laurel, of the comedy team Laurel and Hardy,
died at the age of 74.
Prepared by Anandraj P, BTAsst, PUMS,Akkachipatti, GKT ,PDK.9943196324
Click the picture get more information.
Tuesday, February 22, 2022
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள் 22.02.2022
www.educationalicttools.com in
DAILY MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள்
22.02.2022 (53வது நாள் /365)
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.
Thought of the Day with Phonetica
“You may delay but time
will not.”
| ju meɪ dɪˈleɪ bət ˈtaɪm
wl̩ nɒt |
Tongue Twister / நாபிறழ் பயிற்சி
Double bubble gum bubbles double.
காக்கா
காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா
னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா?
General Knowledge
Que : Which is the highest biggest and tallest dam in India?
Ans : TEHRI
dam on bhagirathi river Uttarakhand..
Abbreviation and its Expansion
CEO: Chief Educational Officer
BEO: Block Educational Officer
Riddle
I follow you all the time and copy
your every move, but you can’t touch me or catch me. What am I?
On this day in 1997, a team of British scientists working under the direction of Ian Wilmut at the Roslin Institute near Edinburgh announced the birth of Dolly the sheep, the first clone of an adult mammal.
Prepared by Anandraj P, BTAsst, PUMS,Akkachipatti, GKT ,PDK.9943196324
Click the picture get more information.
Sunday, February 20, 2022
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள் 21.02.2022
www.educationalicttools.com in
DAILY MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள்
21.02.2022 (52வது நாள் /365)
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு*.
தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண் டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.
Thought of the Day with Phonetica
With our thoughts we make the world.
| wɪð ˈaʊə ˈθɔːts wi ˈmeɪk ðə wɜːld |
Tongue Twister / நாபிறழ் பயிற்சி
If one doctor doctors another doctor.
ப்ளூ லாரி உருளுது
பிரளுது
General Knowledge
Which are the two states having same capital city?
Punjab and Hariyana the capital is Chandigarh.
Abbreviation and its Expansion
NEET : National Eligibility cum Entrance Test
JEE : Joint Entrance Examination
Riddle
National /International Day
திங்கள் முதல் வெள்ளி வரை நம் கல்வி TV ல் ITK தன்னார்வலர்களுக்கான மாதிரி வகுப்பு மாலை 8.30 முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.
Prepared by Anandraj P, BTAsst, PUMS,Akkachipatti, GKT ,PDK.9943196324
Click the picture get more information.
Friday, February 18, 2022
Daily Morning Prayer Activities 18.02.2022
Daily Morning Prayer Activities 22.02.2022
Thursday, February 17, 2022
Daily Morning Prayer Activities 17.02.2022
Daily Morning Prayer Activities 17.02.2022
Wednesday, February 16, 2022
Daily Morning Prayer Activities 16.02.2022
Daily Morning Prayer Activities 16.02.2022
Tuesday, February 15, 2022
Daily Morning Prayer Activities 15.02.2022
Daily Morning Prayer Activities 15.02.2022
Monday, February 14, 2022
A Childhood in Malabar : A Memoir 4 (6T3EngA)
A Childhood in Malabar : A Memoir 4 (6T3EngA)
liveworksheets.com
A childhood in Malabar: A Memoir 3(6T3EngA)
liveworksheets.com
Sunday, February 13, 2022
Daily Morning Prayer Activities 14.02.2022
Daily Morning Prayer Activities 14.02.2022
A Childhood in Malabar : A Memoir 2 (6T3EngA)
A Childhood in Malabar : A Memoir 2 (6T3EngA)
liveworksheets.com
Saturday, February 12, 2022
6th STD - Eng - Assignment -A Childhood in Malabar: A Memoir - 1
A Childhood in Malabar: A Memoir
Choose the right Answer
liveworksheets.com
தேன் சிட்டு-மின்னிதழ்-February_1_ 2026
தேன் சிட்டு- மின்னிதழ்-February 2026 Click above image and get the e-magazine
-
தேன் சிட்டு- மின்னிதழ்-January 2026 Click above image and get the e-magazine