Educational Videos

Showing posts with label இல்லம் தேடி கல்வி இயக்கம். Show all posts
Showing posts with label இல்லம் தேடி கல்வி இயக்கம். Show all posts

Sunday, August 21, 2022

புத்தக வாசிப்பு இயக்கம் - இ தே கல்வி

                                                           புத்தக வாசிப்பு இயக்கம்  

                                           இல்லம் தேடிக் கல்வி இயக்க வெளியீடு 

மூன்று வகை PDF ல் உள்ள நீங்கள் விரும்பிய புத்தக அட்டைப்படத்தை தொட்டால் புத்தகம் திறக்கும்.

தொடக்கநிலை மாணவர்களுக்கான புத்தகங்கள் 


நடுநிலை மாணவர்களுக்கான புத்தகங்கள் 


பெற்றோர்களுக்கான புத்தகங்கள் 







Tuesday, January 4, 2022

இல்லம் தேடி கல்வி மையம் 1 தொடக்க நிகழ்வு - அக்கச்சிபட்டி

 03.01.2022 அன்று மாலை 5.30 மணிக்கு அக்கச்சிபட்டி  பள்ளியைச் சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் முதல் மையம் உற்சாகமாக தொடங்கப்பட்டது. 

நிகழ்வில் 

ஊராட்சி மன்ற தலைவர்                                        திரு. கங்காதரன்  

பள்ளியின் நிரந்தர புரவலர்                            டாக்டர் சுவாமிநாதன் 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்                 திரு. வீராசாமி 

வட்டார மேற்பார்வையாளர்                               திரு. சுரேஷ்குமார்  

ஆசிரியர் பயிற்றுனர்                                               திரு பாரதிதாசன்  

தலைமை ஆசிரியை                                         திருமதி தமிழ்ச்செல்வி 

ஆசிரியர்கள் 

வார்டு உறுப்பினர்கள் 

தன்னார்வலர் 

திருமதி நித்யா 

மற்றும் 

குழந்தைகள் 

உயர் தொடக்க நிலை - 20 மாணவர்கள் 











விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கி வாழ்த்துரை  வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர் 

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine