Educational Videos

Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts

Thursday, October 5, 2023

Friday, May 12, 2023

பொது மாறுதல் - புதிய அட்டவணை -முக்கிய அறிவிப்பு

                பொது மாறுதல் - செயல்முறைகள் மற்றும் புதிய அட்டவணை



பொது மாறுதல் குறித்த இயக்குனரின்  செயல்முறைகள் 

மற்றும் 

பொது மாறுதல் நாட்கள் விவரம் குறித்த அட்டவணை


Click Above Download Button and get the PDF copy

Monday, May 1, 2023

பொது மாறுதல் - முக்கிய அறிவிப்பு

 பொது மாறுதல் - செயல்முறைகள், அட்டவணை மற்றும் முக்கிய அறிவிப்பு

Click and get the Audio Information


Thursday, April 27, 2023

பொது மாறுதல் - செயல்முறைகள் மற்றும் அட்டவணை

 



பொது மாறுதல் குறித்த இயக்குனரின்  செயல்முறைகள் 

மற்றும் 

பொது மாறுதல் நாட்கள் விவரம் குறித்த அட்டவணை


Click Above Download Button and get the PDF copy


Friday, November 18, 2022

பள்ளிகளில் கலைத் திருவிழா 22-23


 பள்ளிகளில் கலைத் திருவிழா கொண்டாட்டம் 

வழிகாட்டும்  நடைமுறைகள்

மேலே உள்ள படத்தை கிளிக் செய்யவும்  

Monday, November 14, 2022

Children's Day Special Film - Gubbachigalu

                                    Gubbachigalu - சிட்டுக்குருவிகள் 

                                              Children's film

                                    To view click above picture
 

Wednesday, June 22, 2022

10 & +2 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல்


10 & +2  மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் 
 முழு விவரம் 



Sunday, June 12, 2022

பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகள் - 2022-2023 -தனித்தனியே

         


புத்தம் புதிய கல்வியாண்டில் 

புது உத்வேகத்துடன் நுழையும் ஆசிரியர்களுக்கும்  

மாணவர்களுக்கும் 

வாழ்த்துக்கள் 

சொல்வது. 

                 Educational ICT Tools.Com

                                   

  கல்வி இணைச் செயல்பாடுகள்- கல்விசாரா செயல்பாடுகளவருட நாள்காட்டி 

வகுப்புகளுக்கான கால அட்டவணை 
மாதிரி பாடவேளை 


Friday, April 8, 2022

EMIS Latest Updates - April 7 th

 

                                                           

                                                          EMIS Latest Updates

                                                            

                                                Click above  get your updates.

Saturday, March 26, 2022

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அரசாணை : புதிய சலுகைகள்

மாற்றுத் திறனாளிகள்  நலத் துறை அரசாணை : உதவித் தொகை உயர்வு 

Click the Image and get the Detailed PDF

Friday, March 25, 2022

SGT & BT ஆசிரியர் பணித் தெரிவிற்கு (TRB)நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம்

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் 

 

Click the Download Button and get the Detailed PDF

Thursday, January 27, 2022

Rules and Responsibilities for District,Block and CRC Coordinators.

   Rules and Responsibilities for District,Block and CRC Coordinators.

Click the Image and get the Proceedings



Thursday, January 13, 2022

NMMS விண்ணப்ப படிவம் 2022

         தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு(NMMS)

                                  மார்ச் 2022  -அறிவிப்பு 

மற்றும் 

விண்ணப்ப படிவம் 

Click the above image view &get PDF

Wednesday, January 12, 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022 -அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022  -அறிவிப்பு 

 

Click the above image view &get PDF



Monday, January 3, 2022

2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்கள் , விண்ணப்பங்கள்

 


பொது மாறுதல் கலந்தாய்வு 2021-2022 நடைபெற உள்ளதால்  பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்:


1. ஒன்றியத்திற்குள்- 3 விண்ணப்பங்கள்

2. ஒன்றியம் விட்டுஒன்றியம்- 4 விண்ணப்பங்கள்

3. மாவட்டம் விட்டு மாவட்டம்- 5 விண்ணப்பங்கள்

வருகிற திங்கட்கிழமை 3.1.2022 முதல் 7.1.2022 வரை மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.

அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களும் சமர்பிக்கப்பட வேண்டும்.


                           தொடக்கக் கல்வித் துறை மாறுதல் விண்ணப்பம் 


பள்ளிக் கல்வித் துறை  மாறுதல் விண்ணப்பம் 

மனமொத்த  மாறுதல் விண்ணப்பம் 



Spouse Certificate 


Transfer  Counseling Norms 


Counseling Time Table 




மேற்கண்ட விண்ணப்ப மாதிரி படத்தை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். 

Sunday, October 24, 2021

இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்கள் - பதிவேற்றம்

 

இல்லம் தேடி கல்வி 

பள்ளி மாணவர்கள் கடந்த 20 மாதங்களாக பள்ளியுடன் எந்தவொரு தொடர்பும் இன்றி ,சுதந்திரமாக சுற்றித் திரிந்து. தங்களது அனைத்து சிறுவயது ஆசைகள்,விளையாட்டுக்கள்,சேட்டைகள்  அனைத்தையும் ஆண்டு அனுபவித்து வந்திருப்பர் . தற்போது பள்ளி நீண்ட நாட்களுக்குப் பின் திறப்பதும்,தனது ஆசிரியர்களை அவர்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் பார்ப்பதும். இருவருக்குமே ஒருவித மகிழ்ச்சி ,வெறுப்பு கலந்த மனநிலை ஏற்பட வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தாம் இதுவரை கற்றதை முழுவதுமாக மறந்திருக்கிற சூழல் கண்டிப்பாக ஒரு சில மாணவர்களுக்கு இருக்கும்,அவர்களாகவே கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது . அவர்களது கற்றல் நின்றுவிடக்கூடாது என்பதற்காகவே  உருவாக்கப்பட்டது தான் 

"இல்லம்  தேடி கல்வி" 


இந்த இயக்கம் 

கண்டிப்பாக பள்ளிக்கும் சமுதயத்துக்கும் , 

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்,

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் 

ஒரு இணைப்பு பலமாக சிறந்து விளங்கும் என்பதி சிறிதும் ஐயம் இல்லை. 

இந்த பதிவைப் பார்க்கும் அனைத்து ஆசிரியர் நண்பர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் +2,Degree படித்த இளைஞர்கள் ,இளம்பெண்களை உற்சாகப்படுத்தி கீழ் காணும் லிங்க் ல் பதிவு செய்யவும்,கருத்துக்களை பதிவிடவும் அறிவுறுத்தவும். மிக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவு செய்யப்படவிருக்கிறது. நாம் தயாராவோம் . 

நன்றி 


                தன்னார்வலர்கள் தங்கள் விருப்பத்தை அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்ய கீழ்காணும் படத்தை கிளிக் செய்யவும்.

இப்படிக்கு 
பா ஆனந்தராஜ் 
பட்டதாரி ஆசிரியர் 
வீதி வகுப்பறை 
அக்கச்சிப்பட்டி மையம் 
கந்தர்வக்கோட்டை 
புதுக்கோட்டை மாவட்டம் 


கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine