Educational Videos

Wednesday, February 23, 2022

பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள் 23.02.2022

                                                                 

 www.educationalicttools.com in
DAILY MORNING PRAYER ACTIVITIES
பள்ளி காலை வழிப்பாட்டு மாணவர் செயல்பாடுகள்
23.02.2022  (54வது நாள் /365)

Thirukkural / திருக்குறள்(STD-8/P 44)

         கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
         நாவாயும் ஓடா நிலத்து.
    வலிமையான சக்கரங்களைக் கொண்ட  பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய  இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.

அணி : பிறிது மொழிதல் அணி.

Thought of the Day with Phonetica

The mud will wash off but the memories will last a lifetime.
“the ˈmʌd ˌwi:l ˈwɒʃ ɒf bət ðə ˈmemərɪz ˌwi:l lɑːst ə ˈlaɪftaɪm  |

Tongue Twister / நாபிறழ் பயிற்சி

                                     I saw Susie  sitting in a shoe shine shop.

பச்சை நொச்சை கொச்சை 
பழி கிழி முழி 
நெட்டை குட்டை முட்டை 
ஆடு மாடு மூடு  

General Knowledge

Que  :  What is the national animal of China?

Ans  :  The giant panda.




Abbreviation and its Expansion

                      RI   :    REVENUE INSPECTOR
       VAO :    Village Administrative Officer


Riddle

What has many keys but can’t open a single lock?
Answer: A piano


On the same day in 1965

STAN LAUREL

British-born comedian Stan Laurel, of the comedy team Laurel and Hardy

died at the age of 74.





National /International Day 
World ROTORY Day


திங்கள் முதல் வெள்ளி வரை நம் கல்வி  TV ல் ITK தன்னார்வலர்களுக்கான மாதிரி வகுப்பு மாலை  8.30 முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.

Prepared by Anandraj P, BTAsst, PUMS,Akkachipatti, GKT ,PDK.9943196324

Click the picture get more information.




No comments:

Post a Comment

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine