Educational Videos

Tuesday, January 4, 2022

இல்லம் தேடி கல்வி மையம் 1 தொடக்க நிகழ்வு - அக்கச்சிபட்டி

 03.01.2022 அன்று மாலை 5.30 மணிக்கு அக்கச்சிபட்டி  பள்ளியைச் சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் முதல் மையம் உற்சாகமாக தொடங்கப்பட்டது. 

நிகழ்வில் 

ஊராட்சி மன்ற தலைவர்                                        திரு. கங்காதரன்  

பள்ளியின் நிரந்தர புரவலர்                            டாக்டர் சுவாமிநாதன் 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்                 திரு. வீராசாமி 

வட்டார மேற்பார்வையாளர்                               திரு. சுரேஷ்குமார்  

ஆசிரியர் பயிற்றுனர்                                               திரு பாரதிதாசன்  

தலைமை ஆசிரியை                                         திருமதி தமிழ்ச்செல்வி 

ஆசிரியர்கள் 

வார்டு உறுப்பினர்கள் 

தன்னார்வலர் 

திருமதி நித்யா 

மற்றும் 

குழந்தைகள் 

உயர் தொடக்க நிலை - 20 மாணவர்கள் 











விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கி வாழ்த்துரை  வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர் 

No comments:

Post a Comment

சிறார் திரைப்படம் - November 2025

                                                      Children's Movies                                                              Nov...