Educational Videos

Thursday, January 13, 2022

NMMS விண்ணப்ப படிவம் 2022

         தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு(NMMS)

                                  மார்ச் 2022  -அறிவிப்பு 

மற்றும் 

விண்ணப்ப படிவம் 

Click the above image view &get PDF

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities 13.01.2022

                        ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

13.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

போகி பண்டிகை - நாட்டிற்கு அவசியமா? - உங்கள் கருத்து

                போகி பண்டிகை - நாட்டிற்கு அவசியமா?

 ஜனவரி 13 தமிழ் நாட்டில் அதாவது இறுதி நாள் அல்லது தை முதல் நாளுக்கு முந்திய நாள் சிறப்பாக போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  இதன் வரலாறு என்ன? என்ன காரணம் சொல்லப்படுகிறது? என்பதைப்பற்றி நாம் இப்போது பேசாமல் இருக்க முடியாது. 

புத்தாண்டு என்றாலே புத்தாடை அணிந்து மகிழ்ந்து கொண்டாடுவோம் இன்றைய சூழலில் புத்தாண்டு என்றாலே ஆங்கில புத்தாண்டை நாம் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறோம்.  குறிப்பாக கிறிஸ்தவர்கள்  ஏசு கிறிஸ்து பிறப்பு தினம் அதற்கு அடுத்த வாரம் புத்தாண்டு தினம் எனும் இந்த இரண்டு தினங்களையும் இணைத்தே தங்கள் கொண்டாட்டங்களை திட்டமிடுவர் . இந்த கொண்டாட்டங்களில் புத்தாண்டு தினத்தை மட்டும் சிறிஸ்தவர் தவிர்த்து மற்றவர்கள் இன்றுவரை கொண்டாடி மகிழ்ந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

அது போலவே ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பே தமிழர்கள் கொண்டாடி வந்த தமிழ் புத்தாண்டை நாம் கிராமப் புறங்களில் இன்று வரை கொண்டாடி வருவதை அறிவோம்,கிராமப் புறங்களில் இருந்து நகரப் புரங்கள் இடம் பெயர்ந்தவர்களும் தற்போது தாங்கள் வசிக்கும் நகரங்களிலும் கொண்டாடி வருவர் . 

                                                            பழையன கழிதலும் புதியன புகுதலும்
                                                        வழுவல கால வகையி னானே.

என்று நன்னூல் கூறுவது என்னவென்றால் ஒன்றுக்கும் உதவாத பழைய பொருள்களை கழித்து புதிய பொருள்களை புகுத்த வேண்டும் . புதியதாக பிறக்கும் புத்தாண்டை நுகரும் போது நம் வீட்டில் புதிய பொருள்கள் இருப்பது ஒரு மகிழ்வான நிகழ்வே அதுதான் எதார்த்தம் என்கிறது நன்னூல். 
            ஆனால் பழையன கழித்தல் என்று கூறி வீட்டில் உள்ள பழைய பொருள்களை நடு  வீதியில் ,ஊரின் மத்தியில் போட்டு எரித்தல் என்பது எப்போது நம் தமிழ் கலாச்சாரத்தில் கலந்தது ?
            சங்க காலத்தில் நாம் பயன்படுத்திய பொருள்கள் ஏதும் இன்றைய கால பொருள்கள் போல்  பிளாஸ்டிக்,பல வேதிப்  பொருள்கள் ஆனது அல்ல அப்படி இருக்கையில்  எரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம். 
        
    இதிலிருந்து தெரிவது இந்த எரித்தல் என்ற செயல் நமது சமூகத்தில் இடையில் செருகப்பட்டது என்பதே உண்மை.

தினசரி போகி தலைநகரங்களில் 

            டெல்லி போன்ற தலைநகரங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் சேரும் குப்பைகளாலும் ,அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும்,வாகன பெருக்கத்தால் ஏற்படும் காற்றுமாசுபாடும் தினசரி போகியாக இருக்கும் இந்நாளில் சிறப்பு போகி பாண்டிகை வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருப்பது சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாக அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

போகி நாட்டிற்கு அவசியம்  தானா?
                                                                   
        நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு பல்வேறு வகைகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருக்கின்றது. அத்துடன் இந்த கொண்டாட்டமும் அமைந்துவிடக்கூடாது. எனவே போகி கொண்டாடுவோம் ஆனால் எதையும் எரிக்காமல்.
                👍பழைய பொருள்களை  மறுசுழற்சிக்கு உட்படுத்துவோம்.
                👍இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவோம். 
 
சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதாக போகி பண்டிகையை மாற்றுவோம்.இதற்காக அரசு சட்டம் இயற்றவேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் மனது வைத்தால் எதுவும் நடக்கும்.

புவியை காக்க நம்மால் ஆனா உதவியை செய்வோம்.  
நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோம். 

Wednesday, January 12, 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022 -அறிவிப்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022  -அறிவிப்பு 

Click the above image view &get PDF

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities 12.01.2022

                            ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

12.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

நம் கல்வி டிவி ல் இன்று (12.01.22 - புதன்)

                   நம் கல்வி  டிவி ல் இன்று (12.01.22 - புதன்)

1 முதல் 8  வகுப்பு வரை ஒளிபரப்பாகும் பாட விவரங்கள் 

Monday, January 10, 2022

நம் கல்வி டிவி ல் இன்று (11.01.22 - செவ்வாய் )

                              நம் கல்வி  டிவி ல் இன்று (11.01.22 - செவ்வாய்  )

1 முதல் 8  வகுப்பு வரை ஒளிபரப்பாகும் பாட விவரங்கள் 

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities 11.01.2022

                              ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

11.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

நம் கல்வி டிவி ல் இன்று (10.01.21 - திங்கள் )

                            நம் கல்வி  டிவி ல் இன்று (10.01.22 - திங்கள் )

1 முதல் 8  வகுப்பு வரை ஒளிபரப்பாகும் பாட விவரங்கள் 

Sunday, January 9, 2022

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities 10.01.2022

                         ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

10.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

Saturday, January 8, 2022

பொது மாறுதல் - புதுத் தகவல்கள் - சுற்றறிக்கை 3

ஆசிரியர்கள் தங்களது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை EMIS Website ல். பதிவேற்றும் முறை

1. மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள8 இலக்க தனிப்பட்ட Login ID (200XXXXX)மற்றும் Password ஐப்உதாரணமாக (9443@1984) (அலைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் @ பிறந்த ஆண்டு நான்கு இலக்கங்களில்)

பயன்படுத்தி EMIS website ல் Login செய்யவும்.

2. இடது பக்க Panel ல்My profile க்குக் கீழே Teacher Transfer என்ற Menu ஐக் Click செய்தால் மாறுதல் கோரும் விண்ணப்பம் வலதுபக்கம் தோன்றும்.

3. அவ்விண்ணப்பத்தில் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் வழங்கப்பட்டிருக்கும். 

 (அவற்றில் ஏதேனும் தவறாக இருந்தால் School login id மூலம் login செய்து திருத்திய பின் விண்ணப்பத்தைத் தொடரவும்)

4. பூர்த்தி செய்யப்பட வேண்டிய பகுதிகளை மட்டும் முறையாகப் பூர்த்தி செய்து இப்பள்ளிக்கு மாறுகல் பெற்று வந்த ஆணையையும், சிறப்பு முன்னுரிமை ஏதேனும் இருப்பின் அதற்கான ஆவணத்தையும் அதற்குரிய Upload file பொத்தானை Click செய்து பதிவேற்ற வேண்டும். 

(இந்த இணைப்பு ஆவணங்களின் File Size 2 Mb க்கு மிகாமல் .jpg அல்வது .png அல்லது .pdf வடிவில் இருக்க வேண்டும்)

5. அனைத்தையும் சரிபார்த்த பின்னர் Submit செய்யவும்.

தலைமையாசிரியர் பணி

1. School login ID மூலம் தலைமையாசிரியர் EMIS website ல் login செய்து

Left panel ல் Staff details ஐக் Click செய்யவும் அதில் கடைசியாகவுள்ள Transfer Application Approval எனும் பொத்தானைக் Click செய்யவும்.

2. வலப்பக்கம் தோன்றும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களை View செய்து சரிபார்த்து Approve செய்யவும்.

3. தவறுகள் இருந்தால்Reject செய்யவும். 

Reject செய்யப்பட்ட பின்னர் அந்த ஆசிரியர் மீண்டும் சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

5. Approve செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வட்டாரக் கல்வி அலுவலகத்தால் கேட்கப்படுகின்ற எண்ணிக்கையில் பிரதியெடுத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 09.01.2022 பிற்பகல் 5 மணிக்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

மேற்கண்ட தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்ய படங்களை click செய்யவும் 

உங்கள் files ஐ அளவை மாற்றியமைக்க கீழகண்ட ஆன்லைன் செயலியை பயன்படுத்தலாம். 

https://www.reduceimages.com

புத்தம் புது TN EMIS MOBILE App - download

புதிய மாற்றங்களுடன் புத்தகம் புது அலைபேசி செயலி 

மாநில பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆசிரியர்களுக்கான அதிகாரப்பூர்வ பயன்பாடு

 மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும்.  இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன.
உங்கள் பின்னூட்டங்களை செயலி பயன்பாட்டிற்கு வந்தபின்
 tnemicel@gmail.com  
அனுப்பலாம் 

 செயலியை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் Download button ஐ click செய்யவும் 

Friday, January 7, 2022

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities - 08.01.2022

                          ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

08.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

ITK - Centre Activities & Daily Morning Prayer Activities-07.01.2022

                          ITK - Centre Activities

                                       &

               Daily Morning Prayer Activities 

07.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

Thursday, January 6, 2022

How to upload transfer details in EMIS Portal with personal ID? - in Tamil

How to upload transfer details in EMIS Portal with personal ID? - in Tamil
Watch the Video

Daily Morning Prayer Activities - 06.01.2022

                               Daily Morning Prayer Activities

06.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

Wednesday, January 5, 2022

Daily Morning Prayer Activities - 05.01.2021

                          Daily Morning Prayer Activities

05.01.2022

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 

      கல்வி TV Posters காண                                    https://bit.ly/3m0oB93    
       ஒப்படைப்புகள்
      6 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3G2TD8x
      7 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3E6rsnn
      8 STD Online /offline ஒப்படைப்புகள்             https://bit.ly/3aZGz5r 
      ICT தொடர்பான வீடியோ க்கள்                 https://bit.ly/3E4DptJ 
      Educational வீடியோ க்கள்                               https://bit.ly/3G5KrzY
      பள்ளிக்கான தகவல்கள்                              https://bit.ly/3mnepHR
     கற்றல் உபகரணங்கள்                                  https://bit.ly/3GOlZ6O
    The message of the Images                      https://bit.ly/3w8g7A8
     Daily Morning Prayer Activities                               https://bit.ly/3rvlN79

தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine