Assignment for 7th STD
PROSE
liveworksheets.com
Different types of Educational Tools are here.This site is full of Educational Posters,Videos,live worksheets,Learning Apps and assignment worksheets(PDF format). Our target improve Govt.School children in ICT field.
Assignment for 7th STD
PROSE
6th STD -Term II - Prose - Trip To Ooty
8th STD - supplementary - When Instinct Works - LW
3 rd online workshop for Teachers
Creation of Evaluation Tools
அன்பு நண்பர்களே வணக்கம் !
வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி ஆரம்பமாக உள்ள சூழ்நிலையில். நம் பள்ளி மாணவர்களில் பலர் smartphone பயன்பாட்டில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பர். குறிப்பாக playing games ,watching YouTube,etc .. போன்றவற்றில் . அவர்களின் அந்த ICT திறனை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த ஏதுவாக ICT tools பயன்படுத்தி பாட மதிப்பீட்டு தாள்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ல் உருவாக்கி பயன்படுத்த ஊக்குவித்து கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்துவோம். ஊடாடும் மதிப்பீட்டு தாள்களை உருவாக்கு எப்படி ? என்பது பற்றிய ஆன்லைன் workshop ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். பயிற்சியில் கலந்து கொண்டு நமது மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தாளை நாமே உருவாக்குவோம்.
பயிற்சியை தொடங்கி வைப்பவர்
கந்தர்வக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்
திரு . ச.அலெக்ஸாண்டர் MA. BEDஅவர்கள்.
நாள் : 10.10.2021 - ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 முதல் 7.00 வரை
Zoom Link : https://us04web.zoom.us/j/9651365504pwd=V2grS1hTS0xlQUZaUjdpQkpIUHV6QT09
Meeting ID : 965 136 5504
Passcode : 123456
Telegram Group ல் இணைய : https://t.me/joinchat/i44W-kHAT3pmZDI9
For more Details
9943196324,7094395841,9976138222,9994526725
Pudukkottai
Anandraj School Activities is inviting you to a scheduled Zoom meeting.
Evaluation Tools for Students.
Study material for The Crocodile - Poem
Grammar
Degrees of Comparison