கலைத்திருவிழா 2023-2024
Different types of Educational Tools are here.This site is full of Educational Posters,Videos,live worksheets,Learning Apps and assignment worksheets(PDF format). Our target improve Govt.School children in ICT field.
Thursday, October 5, 2023
Thursday, July 27, 2023
Wednesday, June 28, 2023
Friday, May 12, 2023
பொது மாறுதல் - புதிய அட்டவணை -முக்கிய அறிவிப்பு
பொது மாறுதல் - செயல்முறைகள் மற்றும் புதிய அட்டவணை
பொது மாறுதல் குறித்த இயக்குனரின் செயல்முறைகள்
மற்றும்
பொது மாறுதல் நாட்கள் விவரம் குறித்த அட்டவணை
Monday, May 1, 2023
Thursday, April 27, 2023
பொது மாறுதல் - செயல்முறைகள் மற்றும் அட்டவணை
பொது மாறுதல் குறித்த இயக்குனரின் செயல்முறைகள்
மற்றும்
பொது மாறுதல் நாட்கள் விவரம் குறித்த அட்டவணை
Friday, November 18, 2022
Monday, November 14, 2022
Wednesday, June 22, 2022
Sunday, June 12, 2022
பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகள் - 2022-2023 -தனித்தனியே
Monday, May 9, 2022
பட்டதாரிகளுக்கு ரூ 32000/- முதல் 45000/- வரையிலான மதிப்பூதியம் - தமிழநாடு கல்வி - பெல்லோஷிப் திட்டம் - ஜூன் 15 கடைசி தேதி.
Friday, April 8, 2022
Thursday, March 31, 2022
Saturday, March 26, 2022
Friday, March 25, 2022
SGT & BT ஆசிரியர் பணித் தெரிவிற்கு (TRB)நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம்
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம்
Click the Download Button and get the Detailed PDF
Thursday, January 27, 2022
Rules and Responsibilities for District,Block and CRC Coordinators.
Rules and Responsibilities for District,Block and CRC Coordinators.
Thursday, January 13, 2022
NMMS விண்ணப்ப படிவம் 2022
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு(NMMS)
மார்ச் 2022 -அறிவிப்பு
மற்றும்
விண்ணப்ப படிவம்
Click the above image view &get PDF
Wednesday, January 12, 2022
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022 -அறிவிப்பு
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத் தேர்வு,மார்ச் 2022 -அறிவிப்பு
Click the above image view &get PDF
Monday, January 3, 2022
2021-2022 பொது மாறுதல் கலந்தாய்வு தகவல்கள் , விண்ணப்பங்கள்
பொது மாறுதல் கலந்தாய்வு 2021-2022 நடைபெற உள்ளதால் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்:
1. ஒன்றியத்திற்குள்- 3 விண்ணப்பங்கள்
2. ஒன்றியம் விட்டுஒன்றியம்- 4 விண்ணப்பங்கள்
3. மாவட்டம் விட்டு மாவட்டம்- 5 விண்ணப்பங்கள்
வருகிற திங்கட்கிழமை 3.1.2022 முதல் 7.1.2022 வரை மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களும் சமர்பிக்கப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறை மாறுதல் விண்ணப்பம்
Sunday, October 24, 2021
இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்கள் - பதிவேற்றம்
இல்லம் தேடி கல்வி
பள்ளி மாணவர்கள் கடந்த 20 மாதங்களாக பள்ளியுடன் எந்தவொரு தொடர்பும் இன்றி ,சுதந்திரமாக சுற்றித் திரிந்து. தங்களது அனைத்து சிறுவயது ஆசைகள்,விளையாட்டுக்கள்,சேட்டைகள் அனைத்தையும் ஆண்டு அனுபவித்து வந்திருப்பர் . தற்போது பள்ளி நீண்ட நாட்களுக்குப் பின் திறப்பதும்,தனது ஆசிரியர்களை அவர்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் பார்ப்பதும். இருவருக்குமே ஒருவித மகிழ்ச்சி ,வெறுப்பு கலந்த மனநிலை ஏற்பட வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தாம் இதுவரை கற்றதை முழுவதுமாக மறந்திருக்கிற சூழல் கண்டிப்பாக ஒரு சில மாணவர்களுக்கு இருக்கும்,அவர்களாகவே கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது . அவர்களது கற்றல் நின்றுவிடக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான்
"இல்லம் தேடி கல்வி"
இந்த இயக்கம்
கண்டிப்பாக பள்ளிக்கும் சமுதயத்துக்கும் ,
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
ஒரு இணைப்பு பலமாக சிறந்து விளங்கும் என்பதி சிறிதும் ஐயம் இல்லை.
இந்த பதிவைப் பார்க்கும் அனைத்து ஆசிரியர் நண்பர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் +2,Degree படித்த இளைஞர்கள் ,இளம்பெண்களை உற்சாகப்படுத்தி கீழ் காணும் லிங்க் ல் பதிவு செய்யவும்,கருத்துக்களை பதிவிடவும் அறிவுறுத்தவும். மிக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவு செய்யப்படவிருக்கிறது. நாம் தயாராவோம் .
நன்றி
தன்னார்வலர்கள் தங்கள் விருப்பத்தை அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்ய கீழ்காணும் படத்தை கிளிக் செய்யவும்.
-
Present Tense , an interactive worksheet by Anandraj P live worksheets.com