பொது மாறுதல் கலந்தாய்வு 2021-2022 நடைபெற உள்ளதால் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்:
1. ஒன்றியத்திற்குள்- 3 விண்ணப்பங்கள்
2. ஒன்றியம் விட்டுஒன்றியம்- 4 விண்ணப்பங்கள்
3. மாவட்டம் விட்டு மாவட்டம்- 5 விண்ணப்பங்கள்
வருகிற திங்கட்கிழமை 3.1.2022 முதல் 7.1.2022 வரை மாலை 5.00 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.
அதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களும் சமர்பிக்கப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறை மாறுதல் விண்ணப்பம்
No comments:
Post a Comment