புத்தக வாசிப்பு இயக்கம்
இல்லம் தேடிக் கல்வி இயக்க வெளியீடு
மூன்று வகை PDF ல் உள்ள நீங்கள் விரும்பிய புத்தக அட்டைப்படத்தை தொட்டால் புத்தகம் திறக்கும்.
தொடக்கநிலை மாணவர்களுக்கான புத்தகங்கள்
Different types of Educational Tools are here.This site is full of Educational Posters,Videos,live worksheets,Learning Apps and assignment worksheets(PDF format). Our target improve Govt.School children in ICT field.
புத்தக வாசிப்பு இயக்கம்
இல்லம் தேடிக் கல்வி இயக்க வெளியீடு
மூன்று வகை PDF ல் உள்ள நீங்கள் விரும்பிய புத்தக அட்டைப்படத்தை தொட்டால் புத்தகம் திறக்கும்.
தொடக்கநிலை மாணவர்களுக்கான புத்தகங்கள்
03.01.2022 அன்று மாலை 5.30 மணிக்கு அக்கச்சிபட்டி பள்ளியைச் சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் முதல் மையம் உற்சாகமாக தொடங்கப்பட்டது.
நிகழ்வில்
ஊராட்சி மன்ற தலைவர் திரு. கங்காதரன்
பள்ளியின் நிரந்தர புரவலர் டாக்டர் சுவாமிநாதன்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. வீராசாமி
வட்டார மேற்பார்வையாளர் திரு. சுரேஷ்குமார்
ஆசிரியர் பயிற்றுனர் திரு பாரதிதாசன்
தலைமை ஆசிரியை திருமதி தமிழ்ச்செல்வி
ஆசிரியர்கள்
வார்டு உறுப்பினர்கள்
தன்னார்வலர்
திருமதி நித்யா
மற்றும்
குழந்தைகள்
உயர் தொடக்க நிலை - 20 மாணவர்கள்
விழிப்புணர்வு பேரணியுடன் தொடங்கி வாழ்த்துரை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்