Educational Videos

Saturday, October 9, 2021

Creation of Evaluation Tools - 10.10.21 - zoom

          ICT Teachers Team ,Pudukkottai 

3 rd  online workshop for Teachers 

Creation of Evaluation Tools 

அன்பு நண்பர்களே வணக்கம் !

        வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி ஆரம்பமாக உள்ள சூழ்நிலையில். நம் பள்ளி  மாணவர்களில் பலர் smartphone பயன்பாட்டில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பர். குறிப்பாக playing games ,watching YouTube,etc .. போன்றவற்றில் . அவர்களின் அந்த ICT  திறனை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த ஏதுவாக ICT tools பயன்படுத்தி பாட மதிப்பீட்டு தாள்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ல் உருவாக்கி பயன்படுத்த ஊக்குவித்து கற்றல் கற்பித்தலில் மாணவர்களை ஈடுபடுத்துவோம். ஊடாடும் மதிப்பீட்டு தாள்களை உருவாக்கு எப்படி ? என்பது பற்றிய ஆன்லைன் workshop ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். பயிற்சியில் கலந்து கொண்டு நமது மாணவர்களுக்கான மதிப்பீட்டுத் தாளை நாமே உருவாக்குவோம். 

        பயிற்சியை தொடங்கி வைப்பவர் 

கந்தர்வக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் 

திரு . ச.அலெக்ஸாண்டர் MA. BEDஅவர்கள்.

    நாள்           : 10.10.2021 - ஞாயிற்றுக்கிழமை 

    நேரம்        : மாலை 6.00 முதல் 7.00 வரை  

    Zoom Link     https://us04web.zoom.us/j/9651365504pwd=V2grS1hTS0xlQUZaUjdpQkpIUHV6QT09

    Meeting ID    : 965 136 5504
    Passcode        : 123456

Telegram Group ல் இணைய :  https://t.me/joinchat/i44W-kHAT3pmZDI9

For more Details 

9943196324,7094395841,9976138222,9994526725

ICT Teachers Team

Pudukkottai



No comments:

Post a Comment

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine