வ . உ . சிதம்பரனார் 85 ம் ஆண்டு நினைவு நாள்
18.11.2021
ஏப்ரல் 18,2021 அன்று குடும்பத்தினருடன்
கப்பலோட்டிய தமிழன்,செக்கிழுத்த செம்மல்
வ. உ . சிதம்பரனார் அவர்களின்
இல்லம்
தற்போது நினைவு இல்லம்
சென்று பார்வையிட்டு பிள்ளைகளுக்கு நாட்டின் சுதந்திரத்திற்கான அவரின் தியாகத்தை நேரடியாக படித்து தெரிந்துகொண்டனர்.
No comments:
Post a Comment