Educational Videos

Thursday, December 23, 2021

Wednesday, December 22, 2021

Daily Morning Prayer Activities, - 23.12.2021

                           Daily Morning Prayer Activities

23.12.2021

   

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 
        கல்வி TV Posters காண
        https://bit.ly/3m0oB93    
        6 ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3G2TD8x
        7ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3E6rsnn
        8ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள்காண
        https://bit.ly/3aZGz5r 
        ICT தொடர்பான வீடியோ க்கள் காண
        https://bit.ly/3E4DptJ 
        Educational வீடியோ க்கள் காண
       https://bit.ly/3G5KrzY
பள்ளிக்கான தகவல்கள் காண 
     https://bit.ly/3mnepHR
கற்றல் உபகரணங்கள் காண 
      https://bit.ly/3GOlZ6O
The message of the Images
     https://bit.ly/3w8g7A8
Daily Morning Prayer Activities
https://bit.ly/3rvlN79
தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

The Largest Mosques in India - The message of the Images

 The Largest Mosques in India 

Jama Masjid(Masjid-i Jehan-Numa)

















Tuesday, December 21, 2021

Daily Morning Prayer Activitie - 22.12.2021

                                          Daily Morning Prayer Activities

22.12.2021

   

Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 
        கல்வி TV Posters காண
        https://bit.ly/3m0oB93    
        6 ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3G2TD8x
        7ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3E6rsnn
        8ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள்காண
        https://bit.ly/3aZGz5r 
        ICT தொடர்பான வீடியோ க்கள் காண
        https://bit.ly/3E4DptJ 
        Educational வீடியோ க்கள் காண
       https://bit.ly/3G5KrzY
பள்ளிக்கான தகவல்கள் காண 
     https://bit.ly/3mnepHR
கற்றல் உபகரணங்கள் காண 
      https://bit.ly/3GOlZ6O
The message of the Images
     https://bit.ly/3w8g7A8
Daily Morning Prayer Activities
https://bit.ly/3rvlN79
தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

Delhi Iron Pillar - The message of the Images.

 The Great Iron Pillar  - Delhi in the campus of  Qutb Minar.










நண்பர்களுடன் Sep 1,2018 அன்று மிகவும் பிரமிப்புடனும் மகிழச்சி யுடனும் பார்வையிட்டபோது.

Wednesday, December 15, 2021

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்ஸ்

 குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்ஸ் 















போஸ்டர்ஸ் ஐ கிளிக் செய்து download செய்யலாம் 

Daily Morning Prayer Activities - 15.12.21

   

                              Daily Morning Prayer Activities

15.12.2021
Click the above image and get the activities in PDF 
கீழ்க்காணும் தலைப்புகளுக்கான பதிவுகளைக் காண  ஊதா நிற லிங்க் ஐ கிளிக் செய்யவும். 
        கல்வி TV Posters காண
        https://bit.ly/3m0oB93    
        6 ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3G2TD8x
        7ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள் காண
        https://bit.ly/3E6rsnn
        8ம் வகுப்புக்கான Online /offline ஒப்படைப்புகள்காண
        https://bit.ly/3aZGz5r 
        ICT தொடர்பான வீடியோ க்கள் காண
        https://bit.ly/3E4DptJ 
        Educational வீடியோ க்கள் காண
       https://bit.ly/3G5KrzY
பள்ளிக்கான தகவல்கள் காண 
     https://bit.ly/3mnepHR
கற்றல் உபகரணங்கள் காண 
      https://bit.ly/3GOlZ6O
The message of the Images
     https://bit.ly/3w8g7A8
Daily Morning Prayer Activities
https://bit.ly/3rvlN79
தொடர்ந்து பதிவுகளைக் காண இந்த வெப்சைட் ஐ subscribe செய்யவும். 
உங்கள் மேலான கருத்துக்களை பதிவிடவும். 
நன்றி 

Tuesday, December 14, 2021

6EngT2U1 - SPORTS STARS - SM



 Sports Stars

Activity for developing speaking skill

watch and get more all is one place

Monday, December 13, 2021

29 வது அறிவியல் மாநாட்டின் வெற்றி - படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள்

               ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி,அக்கச்சிப்பட்டி      
இளம் விஞ்ஞானிகள் சாதிக்க புறப்பட்ட போது
        Dr ஸ்வாமிநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் 
வாழ்த்தி வழி அனுப்பிய தருணம் 





வெற்றி கேடயம் பெற்றதும் பத்திரிக்கை செய்திகளும் 








 

29 வது அறிவியல் மாநாட்டில் வெற்றி -CEO பாராட்டு

                   இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி                                  ஆசிரியாருக்கும் CEO வாழ்த்து



 " மழை நீர் சேமிப்பில்" அறிவியல் ஆய்வு செய்து மாநில அளவில் தேர்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி,அக்கச்சிப்பட்டி  மாணவர்களை  வாழ்த்துவோம். 


        லோகேஸ்வரன் மற்றும் சுப்ரியா ஆகிய இருவரும் வீணாகும் மழை நீரை எவ்வாறு பயனுள்ளவகையில்  சேமிப்பது மற்றும் பாதுகாப்பது என்பதை பற்றியான கேள்விகளின் தொகுப்பினால் நம் அக்கச்சிபட்டி  கிராமம் முழுவதும் சென்று மக்களிடம் கேள்விகள் மூலம் கிடைத்த பதில்களைக் கொண்டும் எவ்வாறு சேமிப்பது மற்றும் பாதுகாப்பது என்பதைப்பற்றி தங்களது வழிகாட்டி ஆசிரியர் திரு ரகமத்துல்லா அறிவியல் ஆசிரியர்  அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இந்த ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர். பள்ளியின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் 11 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் லோகேஸ்வரன் மற்றும் சுப்ரியா ஆகியோரின் கட்டுரை மாநில அளவில் தேர்வு பெற்றது நம் பள்ளிக்கும் ,பள்ளியின் மேல் அக்கறையுடன் இருக்கும் புரவலர்கள்,கல்வியாளர்கள்  , SMC ,ஊராட்சி மன்ற தலைவர்,தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை . 

        மாநாட்டில் வெற்றி பெற்றோர் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கும்  வழிகாட்டிய ஆசிரியர் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம். சென்ற ஆண்டினைப்  போன்றே இந்த ஆண்டும் 7 ம் வகுப்பு மாணவர்களே வெற்றி பெற்றது கூடுதல் சிறப்பு. 

        மாநாட்டின் அடுத்த நகர்வு மேட்டுப்பாளையம் , வனவியல் கல்லூரியில் டிசம்பர் 28,29 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. 

மேலும் படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகளை பார்க்க click செய்க